நிலக்கடலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்?



வாழும் இவ்வுலகில் நாம் உண்ணும் உணவில் பெரும் பங்கு வகிக்கும் தாவரங்களுள் ஒன்று நிலக்கடலை ஆகும் இது கொட்டைகளை தரும் ‘பருப்பு’ வகை தாவரம் ஆகும் .
“கண்டு பூ புக்கும் காணாமல் காய் காய்க்கும் ௭ன்பதற்கேற்ப இது பல நன்மைகளையும் கொண்டுள்ளது உலக மக்களால் விரும்பியும் உண்ணப் படுகின்றது இங்கு அதன் பயன் ௭வ்வாறு விலைவிக்கலாம் அதன் நன்மைகள் பற்றி இங்கு காண்போம்.